Thursday, March 19, 2015

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?


தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர் களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம் ஆனால் இப்போது டைனிங் டேபிள் இது சரியா தவறா..?முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

Monday, March 16, 2015

மக்காச்சோள வடை

மக்காச்சோள வடை


தேவையான பொருட்கள்:-


  • மக்காச்சோளம் - 1 கப்
  • வெங்காயம்         - 1 கப்
  • பச்சைமிளகாய் - 2
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு
  • உப்பு                 - தேவையான அளவு
  • கறிவேப்பிலை         - தேவையான அளவு

ஐதராபாத் கத்திரிக்காய் மசாலா

ஐதராபாத்  கத்திரிக்காய் மசாலா


தேவையான பொருட்கள்:


  • கத்தரிக்காய் - கால் கிலோ
  • கடுகு                  - கால் டீஸ்பூன்
  • சீரகம்                  - கால் டீஸ்பூன்
  • பச்சைமிளகாய் - 2
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • எண்ணெய்           - தேவையான அளவு

Thursday, March 5, 2015

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?


நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.

உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

பாகற்காய் சிப்ஸ்

பாகற்காய் சிப்ஸ்


தேவையான பொருட்கள்:-

  • பெரிய பாகற்காய் -  4
  • பெருங்காயத்தூள் -  சிறதளவு
  • கடலை மாவு         -  5 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு                 -  2 டேபிள் ஸ்பூன்
  • நசுக்கிய பூண்டு -  1 டேபிள் ஸ்பூன்

மக்காச்சோள அல்வா

மக்காச்சோள அல்வா



தேவையான பொருட்கள்:

  • மக்காச்சோளம் - 1 கப் (2 கதிர்)
  • சர்க்கரை                 - 1 கப்
  • சுவிட் பால்கோவா         - 1 கப்
  • நெய்                 - தேவையான அளவு

Wednesday, March 4, 2015

சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருண்டை

சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருண்டை


தேவையான பொருட்கள்:-

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு - கால் கிலோ
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • சர்க்கரை         - 1 கப்
  • நெய்         - தேவையான அளவு
  • ஏலக்காய் தூள்         - சிறிது


செய்முறை:-

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் அவற்றை தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். மசித்த வள்ளிக்கிழங்கில் சர்க்கரை, ஏலக்காய் 2 பொடித்து சேர்த்துக் கொள்ளவும். நெய் சிறிதளவு ஊற்றி பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டிக்கொள்ளவும் பின்பு தேங்காய் துருவலில் உருண்டைகளை பிரட்டி எடுக்கவும். சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருண்டை தயார்.

மணத்தக்காளி சூப்

மணத்தக்காளி சூப்


தேவையான அளவு:-

  • மணத்தக்காளி - அரை கட்டு
  • வெங்காயம்         - 1
  • தக்காளி                  - 1
  • உப்பு          - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு

கோழி கொழுக்கட்டை

கோழி கொழுக்கட்டை




தேவையான பொருட்கள்:-

  • கோழி கறி        - ¼ கிலோ
  • பச்சரிசி மாவு - 1 கப்
  • வெங்காயம்         - 1
  • இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு
  • கர மசாலா         - சிறிதளவு

ஜவ்வரிசி அல்வா

ஜவ்வரிசி அல்வா



தேவையான பொருட்கள்:-

  • ஜவ்வரிசி  - 1 கப்
  • முந்திரி         - தேவையான அளவு
  • நெய்         - தேவையான அளவு
  • சர்க்கரை - 1 கப்

மீன் உருண்டை

மீன் உருண்டை


தேவையான பொருட்கள்:-

  • வஜ்சிர மீன்         - 2
  • முட்டை         - 3
  • மிளகாய் தூள்         - தேவையான அளவு
  • உப்பு         - தேவையான அளவு
  • உருளைக்கிழங்கு         - 4
  • பூண்டு, இஞ்சி பேஸ்ட்- சிறிதளவு

பப்பாளி காய் காரகரி

பப்பாளி காய் காரகரி



தேவையான பொருட்கள்:-

  • பப்பாளி காய்         - 2
  • காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
  • மஞ்சள் தூள்        - கால் ஸ்பூன்
  • தனியா தூள்        - கால் ஸ்பூன்
  • தக்காளி        - 1
  • நெய்        - தேவையான அளவு
  • உப்பு        - தேவையான அளவு
  • வெங்காயம்        - 1
  • மிளகு       - சிறிதளவு
  • சீரகம்       - தேவையான அளவு
  • தேங்காய்       - 2 கால் முடி
  • கரமாசால தூள்       - 1 ஸ்பூன்


வறுத்து பொடிக்க:-

  • மிளகாய்           - 2
  • கசாகசா         - சிறிதளவு
  • சோம்பு         - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • முந்திரி         - எண்ணிக்கையில் 7
  • பூண்டு         - 5 பல்


செய்முறை:-
முதலில் கடாயில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
அதனுடன் தேங்காய் போட்டு தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்துக்கொள்ளவும். பின்பு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும் அதனுடன் வெங்காயம், பப்பாளிக்காய் போட்டு வதக்கவும். பின்பு தக்காளியைப்போட்டு வதக்கவும். மஞ்சள் தூள், தனியா தூள், கரமாசால தூள் போட்டு வதக்கியவுடன் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சைவாசம் போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். தயார் பப்பாளி காய் காரகரி. 

குறிப்பு: இவற்றை நாண், சப்பாத்தி, தோசை. இட்லி இவைகளுடன் தொட்டு சாப்பிடலாம். 




பொரித்த சிக்கன்

பொரித்த சிக்கன்



தேவையான பொருட்கள்

  • சிக்கன்                         - அரை கிலோ
  • பிரட் தூள்                 - 1 கப்
  • இஞ்சி, பூண்டு (பேஸ்ட்)          - தேவையான அளவு
  • முட்டை                         - 2