Saturday, October 26, 2013

உடல் குளுமைக்கு ஒர் அழகான யோசனை



  • சிறிதளவு துளவி இலைகளை எடுத்து எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து முகப்பரு மேல் போட்டு வர பருக்கள் மாறும்.
  • ஒரு ஜாதிக்காய் எடுத்து உரைத்து குழந்தைகளின் நெஞ்சில் பற்றுப்போட சளி தீரும்

பல்வகைப் பொருள்களின் மருத்துவ குணங்கள்



  • தங்கத்தில் நெருப்பில் ஆழமாக வைத்து பல தடவை நீரில் அமிழ்த்தி அந்த நீரைப் பருகினால் வெகு நாட்களாக உள்ள அஜீரணம் குணமாகும்.
  • விளாம்பூ, எலி கடித்த விஷத்தைப் போக்கும். இலுப்பைப் பூ குளிர்ச்சியுடையது: காமத்தைப் பெருக்கும்

விந்துவின் வீரிய சக்திக்கு வெந்தயம்


நாம் அனைவரும் அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருள் வெந்தயம் வெந்தயத்தின் இலைகளை தான் வெந்தயக் கீரை இவை இரண்டுமே சிறிது கசப்பு சுவை கொண்டவை. மேலும், சமையலில் வாசனையை அதிகப் படுத்துவதற்காக வெந்தயத்தை நாம் உபயோகிக்கிறோம். அனைத்து வகையான கார குழம்புகளிலும், காய்கறி பொரியல்களிலும் மற்றும் இட்லி, தோசை மாவு அரைக்க ஊற வைக்கும் அரிசி மற்றும் உளுந்தில் வெந்தயத்தை சேர்க்கிறோம்.

தைராய்டு நீங்க சௌசௌ


நாம் உண்ணும் உணவில் சில காய்கறிகளை எப்பொழுதாவது தான் பயன்படுத்துவோம். அப்படி நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று சௌசௌ. இதன் பயன்பாடுகளைப் பற்றி இந்த இதழில் காண்போம்.

கொடி வகையைச் சார்ந்த சௌசௌ குளிர்மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதன் இலைகள் பெரியதாக பிளவுபட்டுக் காணப்படும். இளம் காய்கள் பௌர் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இதன் விதைகள் காய்களின் உட்புறம் இருக்கும். முற்றிய விகைகளை பயிரிட பயன்படுத்தலாம்.