Monday, September 7, 2015

மறதியைப் போக்க ஹெல்த் டிப்ஸ்

மறதியைப் போக்க ஹெல்த் டிப்ஸ்

அடிக்கடி முக்கியமான விஷயங்களை மறந்து போய்விடுகிறீர்களா? மறதியால் உங்கள் படிப்போ அலுவலக பணியோ பாதிக்கப் படுகிறதா? நினைவாற்றல் இல்லாததால் சில சமயம் அவமானங்களை சந்திக்கிறீர்களா… அப்படின்னா இந்த கட்டுரை உங்களுக்குத்தான்… இதுல நாம ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன என்ன சாப்பிடணும் / செய்யணும்னு சொல்றேன்..

மறதியைப் போக்க ஹெல்த் டிப்ஸ் !

* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.