Saturday, May 16, 2015

ஊளைச் சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு

         ஊளைச் சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு


முன்பு  இன்றைய உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இளம் தலைமுறையினர் பெரும்பாலானோருக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். 

 அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டு விடுவார்கள். அப்படியே ஒரு 5 ஆண்டுகள் கழித்து பார்த்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.

இயற்கை முறையில் பயனள்ள வைத்திய குறிப்புகள்

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்


1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. ¼  தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலலையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து  எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

அழகான சருமம் பெற அற்புதமான 18 அழகு குறிப்புகள்

   அழகான சருமம் பெற அற்புதமான 18 அழகு குறிப்புகள் 


 
1. இரண்டாக வெட்டிய ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்கும்.

2. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி தடைபட்டு முகம் அழகு பெறும்.

3. குண்டாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.