Thursday, August 7, 2014

தோல் நோய் போக்க மரமஞ்சள்




1. மரமஞ்சள் துண்டுகள் சிலவற்றைப் போட்டு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரண்டு அவுன்ஸ் நீரை உள்ளுக்குக் கொடுக்க அடிபட்ட மற்றும் வெட்டுக் காயங்களால் "டெட்டனஸ்'' என்னும் கிருமிகள் தாக்கா வண்ணம் தடுப்பு மருந்தாகப் பயன்படும். மருத்துவ குணம் 

உதடுகள் ஈரப்பதம் குறையாமல் இருக்க சில வழிகள்

உதடுகள் வறட்சியாவதற்கு காலநிலை ஒரு காரணமாக இருந்தாலும், நாம் குடிக்கும் பானங்களான சூடான டீ மற்றும் காபியும் மற்றொரு காரணமாக உள்ளன. இவை உதடுகளில் உள்ள ஈரப்பசையை போக்குவதுடன், உதடுகளை மென்மையிழக்கச் செய்து, கருமையாக மாற்றுகின்றன.  


காபி, டீ போன்றவற்றை மிகவும் சூடாக குடிக்காமல், சிறிது குளிர வைத்து குடித்தால் உதடுகளுக்கு மிகவும் நல்லது. உதடுகள் எப்போதும் அழகாகவும், மென்மையாகவும் இருக்க சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்..