Saturday, December 20, 2014

கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்

கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்



கத்திரிக்காய் இல்லாமல் தென்னாட்டு சமையலே இருக்காது என்னும் வகையில் சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்தரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவாகப் பயன்படும் கத்திரிக்காயின் மருத்துவ குணங்களை மிக விரிவாக நம் முன்னோர்களும் சொல்லியுள்ளனர். 

உலகை மிரள வைத்த திருநள்ளாறு

உலகை  மிரள வைத்த திருநள்ளாறு


சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து நின்று, பிறகு  வழக்கம்போல் வானில் பயணத்தைத் தொடர ஆரம்பித்தது. எந்தவித பழுதும் அந்த செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படவில்லை. கீழே நாசாவிலிருந்தும்  எந்த உத்தரவும் அளிக்கப்படவில்லை.