Saturday, December 27, 2014

இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன்படுத்த சோளம்

இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன்படுத்த சோளம்



இந்தியாவில் சோளம், அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சோளம் நவதானிய வகைகளும் ஒன்று. தென்னாட்டிற்கே உரிய சிறு தானிய வகையைச் சார்ந்தது. 

சிறுநீர்கக் கல் கரைய வாழைத்தண்டு சூப்

சிறுநீர்கக் கல் கரைய வாழைத்தண்டு சூப்


வாழை மரம் மனிதனை ஆரோக்கியமாக வாழவைக்கும் மரமாகும். வாழையின் அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன்  கொண்டவை. அதில் வாழைத்தண்டு உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரக்கூடியது.

அதிக மருத்துவக் குணம் கொண்ட சின்ன வெங்காயம்

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.

உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது.