மீல் மேக்கர் கிரேவி
ஹாய் அன்பு தோழிகளே நீங்கள் சைவ ப்ரியர்களா இதோ உங்களுக்கா மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- மீல் மேக்கர் - 20 (எண்ணிக்கையில்) (சிறயதாக இருந்தால் 20 அல்லது பெரியதாக இருந்தால் 15 எடுத்துக்கொள்ளவும்)
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 2
- தேங்காய் - கால் கப்