Sunday, January 18, 2015

சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும் கருப்பட்டி

சர்க்கரையின் அளவை  கட்டுபடுத்தும்  கருப்பட்டி

கருப்பட்டி

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.
பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி

ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி


இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இது பயிராகிறது. தக்காளி மலச்சிக்கலைப் போக்க கூடியது, ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது, பித்த நீரைச் சுரக்க செய்வது, செரிமானத்தைத் தூண்டக்கூடியது, ஓமியோ மருத்துவத்தில் தக்காளியை மூட்டுவலிக்கான மருவத்துவமாக சேர்க்கப்படுகிறது. 

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான குறிப்புக்கள்

 குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான குறிப்புக்கள்




• குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த  திராட்சைப் பழத்தை பசும்பால் அல்லது தண்ணீரில் ஊறவையுங்கள். 

முகம் அழகு பெற மஞ்சள் கலந்த நீராவி

முகம் அழகு பெற மஞ்சள் கலந்த நீராவி


மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை. மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டும், தெரியுமா? மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

முகப்பரு,காலாணி, பித்த வெடிப்பு,மருக்கள் அனைத்து போக அம்மான் பச்சரிசி

முகப்பரு,காலாணி, பித்த வெடிப்பு,மருக்கள் அனைத்து போக அம்மான் பச்சரிசி




அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்; முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்; காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்; மருக்கள் மீது பூச அவை உதிரும்.
 (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து) 

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்


சிலருக்கு மழைக்காலங்களில் அல்லது பனிக்காலங்களில் வெடிப்புகள் வரும் 
கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவைகளின் மருத்துவப் பயன்கள்

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவைகளின் மருத்துவப் பயன்கள்


எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம்.