Saturday, November 9, 2013

சின்னச் சின்ன வைத்தியம்


  • தினமும் 10 கறிவேப்பிலைகளை மென்று தின்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • தோண்டை கரகரப்பு, தொண்டை வலி இருந்தால் மிளகுத் தூளோ, சிறிதளவு உப்போ கலந்து மெல்லுங்கள்.
  • சாதாரணமான பூச்சிகள் கடித்தல் இடத்தில் வெள்ளைப் பூண்டு ஒன்றைக் கசக்கி தேயுங்கள். சரியாகி விடும்.
  • லேசான தீக்காயம் பட்ட இடத்தில் உடனடியாக சிறிதளவு டூத்பேஸ்ட் தேயுங்கள் சரியாகி விடும்.
  • தினமும் சிறிதளவு வெந்தயத்தை பாலில் அரைத்து முகத்தில் தேய்த்தால் முக வசீகரம் அதிகரிக்கும்.
  • முகப்பரு இருக்கும இடத்தில் பூண்டு சாறால் தேயுங்கள்.
  • வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்தால், முடி உதிர்வது குறையும் வாரத்தில் ஒருமுறை தொடர்ந்து அவ்வாறு செய்து வரவேண்டும்.
  • ஆட்டுப்பாலில் டீ தயாரித்து கினமும் பருகினால் தைராய்டு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.
  • வாழைத்தண்டில் இருக்கும் நாரை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.
  • முகுகு வலி இருப்பவர்கள் ஒரு கிலோ உப்பை துணிப்பையில் கட்டி கவிழ்ந்து படுத்துக்கொண்டு முதுகில் வைக்க வேண்டும். வலி குறையும்.


No comments:

Post a Comment